NATIONAL

ரஷ்யாவில் மகாதீர் – மோடி இரு வழி பேச்சுவார்த்தை

5 செப்டெம்பர் 2019, 2:32 AM
ரஷ்யாவில் மகாதீர் – மோடி இரு வழி பேச்சுவார்த்தை

விளாட்வோஸ்டோக் (ரஷ்யா), செப். 5-

கிழக்கு பொருளாதார உச்சநிலை மாநாடு வியாழக்கிழமை பிற்பகல் தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியுடன் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இரு வழி சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பார்.

ரஷ்யாவின் கிழக்கு கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகத்தில் உள்ள மாநகரில் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை துன் மகாதீரும் போடியும் ரஷ்யா சென்றடைந்தனர்.

இவ்விரு தலைவர்களும் இரண்டாவது முறையாக இச்சந்திப்பை நடத்துகின்றனர். முதலாவது சந்திப்பு, துன் மகாதீரை இந்திய பிரதமர் புத் ராஜெயா சென்று சந்தித்தபோது நடைபெற்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.