NATIONAL

கேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் - எஸ்பிஆர்

15 டிசம்பர் 2018, 9:55 AM
கேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் - எஸ்பிஆர்

புத்ரா ஜெயா, டிசம்பர் 15:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை இன்று தொடங்கி 60 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் அஸஹார் அஸிஸான் ஹாரூன் கூறினார். கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் முடிவை தள்ளுபடி செய்த நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர் பெற்றுள்ளதாக அஸஹார் தெரிவித்தார்.

நேற்று மேல்முறையீடு செய்யும் கடைசி நாள் வரை எந்த மனுவும் தாக்கல் செய்யாததால் இந்த முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.