NATIONAL

7,200 அம்னோ உறுப்பினர்கள் கட்சி விலகல்; வாரிசானில் இணைந்தனர்

9 டிசம்பர் 2018, 1:26 AM
7,200 அம்னோ உறுப்பினர்கள் கட்சி விலகல்; வாரிசானில் இணைந்தனர்

தாவாவ், டிசம்பர் 9:

கலாபாக்கான் தொகுதியின் 121 கிளைகளை சேர்ந்த 7206 அம்னோ உறுப்பினர்கள் சபா வாரிசான் கட்சியில் இணைய விண்ணப்பம் செய்தனர். விண்ணப்ப பாரங்களை அக்கிளைகளின் பிரதிநிதி கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷாபி அப்டாலிடம் வழங்கினார்கள்.

சபா முதலமைச்சருமான ஷாபி அப்டால் தமது உரையில், கட்சிக்கு வழு சேர்க்க அங்கத்தினர்கள் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மககளின் பேராதரவினால் முன்னாள் ஆட்சியாளர்களை மாற்றி புதிய அரசாங்கம் அமைந்துள்ளது என்று நினைவு படுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.