NATIONAL

பிடிபிடிஎன் கடனை திருப்பி செலுத்தும் வழிமுறை திரும்ப பெறப்பட்டது!!!

7 டிசம்பர் 2018, 10:55 AM

கோலா லம்பூர், டிசம்பர் 7:

தேசிய உயர்கல்வி நிதி கழகத்தின் (பிடிபிடிஎன்) கல்விக் கடன்களை திரும்பி செலுத்தும் வழிமுறைகளை அரசாங்கம் தள்ளி வைத்துள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தனது அகப்பக்கத்தில் அறிவித்தார். கல்வி கடன்களை திரும்பி செலுத்தும் மாணவர்களின் எண்ணங்களை அறிந்து கொண்டு புதிய வழிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தினார்.

பிடிபிடிஎன் கடந்த புதன்கிழமை புதிய திட்டமிட்ட சம்பள பிடிப்பின் வழி ரிம 2000-க்கு மேல் சம்பளம் வாங்கும் கடனாளிகள் திரும்ப செலுத்த வழி வகுக்கும் படி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.