NATIONAL

உத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது?

5 டிசம்பர் 2018, 1:50 AM
உத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது?

கோலா லம்பூர், டிசம்பர் 5:

உத்துசான் மெலாயு நிறுவனத்தின் துணை நிறுவனமான மெடியாமொனி தனக்கு சொந்தமான ஐந்து கடை வீடுகளை எடன் ரிஸோஸர்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள இந்த கட்டிடங்கள் ரிம 7 மில்லியன்  மதிப்பிலானதது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனை வழி, நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கை, கடன் தொகை மற்றும் மற்ற செலவுகளை ஈடுகட்ட முடியும் என்று நிறுவனம் அறிவித்தது.

தகவல் : பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.