NATIONAL

துன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல !!!

3 டிசம்பர் 2018, 2:09 AM
துன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல !!!
துன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல !!!

புத்ராஜெயா, டிசம்பர் 3:

ஆளும் கட்சியினரும் மற்றும் அரசாங்க நிர்வாகத்தில் உள்ளவர்களும் தங்களுக்கு  கொடுக்கப்பட்ட பதவிகள் சுயநலத்திற்காக அல்ல மாறாக பொறுப்புகளை செயல்படுத்தவே என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நினைவுபடுத்தினார்.

 

இன்று மாதாந்திர அரசாங்க இலாகா பணியாளர்களுடன் நடந்த சந்திப்பின் போது பிரதமர் துன் டாக்டர் மகாாதீர் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.