NATIONAL

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மந்திரி பெசாரின் வாழ்த்துக்கள்

13 நவம்பர் 2018, 3:32 AM
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மந்திரி பெசாரின் வாழ்த்துக்கள்

ஷா ஆலம், நவம்பர் 13:

இன்று மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில  மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

"  தேர்வில் சிறப்பான முறையில் பதில் அளித்து வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். இறுதியில் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்," என்று தமது டிவிட்டரில் அமிரூடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

இன்று தொடங்கி டிசம்பர் 13 வரை 421,706 மாணவர்கள் 2018-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.