NATIONAL

கத்ரி நெடுஞ்சாலை செப்டம்பர் 16-இல் மூடப்படும்?

13 செப்டெம்பர் 2018, 3:57 AM
கத்ரி நெடுஞ்சாலை செப்டம்பர் 16-இல் மூடப்படும்?

ஷா ஆலம், செப்டம்பர் 13:

எதிர் வரும் செப்டம்பர் 16 அன்று , அதிகாலை 3 மணி முதல் மாலை 2 மணி வரை கத்ரி நெடுஞ்சாலை மூடப்படும் என்று புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிசிஇ டுவத்லோன் போட்டியை முன்னிட்டு நெடுஞ்சாலை மூடப்படுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு செயல்படும் படி அறிவுறுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.