NATIONAL

பாலாக்கோங் & ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்களில் பாக்காத்தான் சின்னம் பயன்படுத்தப்படும்

4 ஆகஸ்ட் 2018, 1:30 AM
பாலாக்கோங் & ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்களில் பாக்காத்தான் சின்னம் பயன்படுத்தப்படும்
பாலாக்கோங் & ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்களில் பாக்காத்தான் சின்னம் பயன்படுத்தப்படும்

கிள்ளான், ஆகஸ்ட் 4:

எதிர் வரும் பாலாக்கோங் மற்றும் ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்களில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களின் புதிய சின்னத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த இருக்கிறது என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். சங்கப்பதிவு இலாகா இதை உறுதி செய்து விட்டது என்றார்.

"  சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தலே கெஅடிலான் சின்னத்தை பயன்படுத்தும் கடைசி தேர்தல் ஆகும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் அடுத்து வரும் ஸ்ரீ செத்தியா மற்றும் பாலாக்கோங் இடைத்தேர்தல்களில் பாக்காத்தான் சின்னத்தை பயன்படுத்தும்," என்று விவரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.