NATIONAL

9 கஸானா நேசனல் வாரிய இயக்குனர்கள் பதவி விலகினர் ?

26 ஜூலை 2018, 3:43 AM
9 கஸானா நேசனல் வாரிய இயக்குனர்கள் பதவி விலகினர் ?

ஷா ஆலம், ஜூலை 26:

காஸானா நேசனல் நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ அஸ்மான் மொக்தார் மற்றும் தலைமை நிர்வாகி டான்ஸ்ரீ நோர் முகமட் யூசோப் ஆகியோர் சேர்ந்து ஒன்பது வாரியத்தின் இயக்குனர்கள் பதவி விலகியதை உறுதிப் படுத்தியது. கஸானா தமது அறிக்கையில், புதிய அரசாங்க தலைமைத்துவ த்துடன் இணைந்து பணியாற்ற ஏதுவாக இந்த நடவடிக்கை அமையும் என்று  குறிப்பிட்டுள்ளது.

" இந்த நிறுவனத்தில் சிறந்த பணியை ஆற்ற வாய்ப்பு வழங்கியதற்கு அனைத்து வாரிய உறுப்பினர்களும் நன்றி கூறினார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் புதிய அரசாங்கம் நிர்வாகத்தை வழிநடத்த ஏதுவாக இருக்கும்," என்று கஸானா நேசனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கஸானா நேசனல் நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள்

1. டத்தோ ஸ்ரீ நஸீர் ரசாக்

2. டத்தோ டாக்டர் நிர்மலா மேனன்

3. டான்ஸ்ரீ முகமட் அஸ்மான் யாய்யா

4. டத்தோ முகமட் அஸ்லான் ஹாசிம்

5. யியோ கார் பேங்

6. டான்ஸ்ரீ அண்டுரு செங் லின் தாவ்

7. ராஜா டான்ஸ்ரீ அர்ஷாட் ராஜா ஊடா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.