NATIONAL

புதிய மக்களவை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் நீதிபதி ?

15 ஜூலை 2018, 2:02 AM
புதிய மக்களவை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் நீதிபதி ?

கோலா லம்பூர் , ஜூலை 15: முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதியான டத்தோ முகமட் அரீஃப் யூசுப் புதிய மக்களவையின் சபாநாயகர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதிப் படுத்தினார். கூச்சிங்கில், சரவாக் அரசாங்கத்துடன் நடத்திய சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜூலை 11-இல் டத்தோ ஜோஹாரி அப்துல் கூருன் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து முகமட் அரீஃப்பை மலேசிய கினி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.