NATIONAL

பாக்காத்தான் & பெர்சத்து கட்சிகளின் பதிவு முடிவுக்கு வந்தது

16 மே 2018, 4:10 PM
பாக்காத்தான் & பெர்சத்து கட்சிகளின் பதிவு முடிவுக்கு வந்தது
பாக்காத்தான் & பெர்சத்து கட்சிகளின் பதிவு முடிவுக்கு வந்தது

பெட்டாலிங் ஜெயா, மே 16:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மற்றும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிகளின் பதிவுகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது என்று சங்க பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) இன்று அறிவித்தது.

 

 

 

 

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசீன் இன்று இது நடந்தது என்று தெரிவித்தார்.

" முன்பு நமது பதிவுகள் தடை செய்யப்பட்டாலும் தற்போது இது அனுமதி வழங்கப்பட்டுள்ளது," என்று பாடாங் தீமோரில் நடைபெற்ற மெர்டேக்கா ராக்யாட் மக்கள் பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை மலேசிய மக்களுக்கும், நாட்டுக்கும்  மிகவும் அர்த்தம் நிறைந்தது என்று கரவொலி இடையே கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.