NATIONAL

துன் மகாதீர்: 1எம்டிபி ஊழல் மிக மோசமானது

16 மே 2018, 10:00 AM
துன் மகாதீர்: 1எம்டிபி ஊழல் மிக மோசமானது
துன் மகாதீர்: 1எம்டிபி ஊழல் மிக மோசமானது
துன் மகாதீர்: 1எம்டிபி ஊழல் மிக மோசமானது

ஷா ஆலம், மே 16:

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழல் விசாரணையில் மிக அதிகமான மோசடிகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தேசிய தணிக்கை குழு அறிக்கையை படித்த பிறகு இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளின் விளக்கமும் அளிக்கப்பட்டது.

"  நாம் நடவடிக்கை எடுக்கப் போகிறோம், காவல்துறையில் புகார் செய்யப்படும். முழுமையான  விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கை பாயும். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்யப்படும்," என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.