NATIONAL

துணை அமைச்சர் கமலாநாதனின் மீது சட்ட நடவடிக்கை?

16 மார்ச் 2018, 10:13 AM
துணை அமைச்சர் கமலாநாதனின் மீது சட்ட நடவடிக்கை?

மலேசிய வரலாற்றில் தமிழர் விரோத செயலுக்கு துணை அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை.

தன் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்க்கல்விக்கு கேடு விளைவிக்கும் DLP என்ற திட்டத்தை சட்டவிரோதமாக திணிக்க முயற்சிக்கின்றார். ஊடகத்தில் *பொய்யான தகவல்களை பரப்பி மக்களை ஏமாற்ற முனைகிறார்.

தகுதி இல்லாத பள்ளிகளுக்கு DLP கொண்டுவர ஆர்வம் காட்டும் இவருக்கு 'தமிழ் எங்கள் உயிர்' பணிப்படை கடுமையான கண்டத்தையும். இவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கவுள்ளது.

நடுநிலையான, ஊடக நீதியை போற்றும் ஊடக நண்பர்கள் மட்டும் வந்து கலந்துக்கொள்ளவும்.

திகதி:19-3-2018 (திங்கள் )

நேரம் : காலை 11.00

இடம் : செந்துல் கறி ஹாவுஸ்

தமிழ்க்கல்வி ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டு மேலும் உங்களின் கேள்விகளை முன்வைக்கலாம் .

#தமிழ் பிரியன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.