SELANGOR

யுனிசெல்-இல் உடனடியாக பதியுங்கள்: மாணவர்களுக்கு இலவச கல்வி!!!

22 ஜனவரி 2018, 8:05 AM
யுனிசெல்-இல் உடனடியாக பதியுங்கள்: மாணவர்களுக்கு இலவச கல்வி!!!
யுனிசெல்-இல் உடனடியாக பதியுங்கள்: மாணவர்களுக்கு இலவச கல்வி!!!

ஷா ஆலம், ஜனவரி 22:

சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) இலவச கல்விக்கான பதிவுகள் எதிர் வரும் பிப்ரவரி 3 வரை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று யுனிசெல்-இன் தொழில்முறை தொடர்பு பிரிவு தலைவர் இயக்குனர் ஹாஸ்ரீல் அபு ஹாசான் கூறினார். யுனிசெல் அடிப்படை கல்வி அல்லது மெட்ரிகுலேசன் டெர்மா சிஸ்வா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கி வருகிறது என்று விவரித்தார்.

"  மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) மற்றும் மலேசிய உயர் கல்வி சான்றிதழ் (எஸ்திபிஎம்) தகுதியானவர்கள் உடனடியாக யுனிசெல் அடிப்படை கல்வி அல்லது மெட்ரிகுலேசனில் பதிந்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பு பிப்ரவரி 3 வரை நீடிக்கும். இது மட்டுமில்லாமல் டிப்ளோமா மற்றும் இளங்கலை கல்விக்கு உபகாரச் சம்பளம் அல்லது உதவி நிதிகளை வழங்க உள்ளது," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.