NATIONAL

பாக்காத்தான்: புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்?

16 ஜனவரி 2018, 6:49 AM
பாக்காத்தான்: புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்?
பாக்காத்தான்: புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்?

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16:

மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியல் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் இருக்கிறது என்றும் அரசியல் கட்சிகளுக்கு இது விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகரான துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். வாக்காளர்களின் விபரங்கள் இதற்கு முன்பு வாங்க முடியும் என்றும் அப்படியில்லை என்றால் அதிசயமான நடைமுறை என்று சாடினார்.

"  இந்த வாக்காளர் பட்டியலை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 900 பேர்களின் பெயர்கள் தவறாகவும், 3.9 மில்லியன் பேர்களின் முழுமையான முகவரிகள் இல்லாமலும் மற்றும் ஒரு வீட்டில் 11 இருந்து 15 பேர்களின்  வரை குடியிருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உச்ச மன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 

 

 

 

#தமிழ் பிரியன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.