NATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

17 அக்டோபர் 2017, 12:04 PM
டத்தோ ஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தீபாவளி பண்டிகையை மலேசியா மட்டுமில்லாமல் உலகளாவிய நிலையில் வாழும் இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மீண்டும் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி பெருநாள் நல்லவை மற்றும் கெட்டவை இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். எந்த தடைகளையும் கடந்து இறுதியில் நல்லவை வெற்றி பெறுவதே தீபாவளி பெருநாளின் தத்துவம். நாம் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும், தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளர வேண்டாம்.

தற்போதைய மலேசியா நாட்டின் சூழ்நிலையில் தீபாவளி பெருநாளின் தத்துவம் மிகவும் பொருந்தும். நம்மை பலப்படுத்திக் கொண்டு தீய சக்திகளை வீரியம் மற்றும் நன்முயற்சிகளின் வழி எதிர் கொள்வோம்.

இந்த ஆண்டு தீபத்திருநாளில் உங்களோடு இருக்க முடியாத சூழ்நிலை. ஆனாலும் என்னுடைய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் எப்போதுமே மக்களோடு மட்டுமே இருக்கும்.

"எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.