NATIONAL

கெடா சுல்தான் காலமானார்

11 செப்டெம்பர் 2017, 9:38 AM
கெடா சுல்தான் காலமானார்
கெடா சுல்தான் காலமானார்

ஷா ஆலம், செப்டம்பர் 11:

மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார். இது வரையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்பட்டது படவில்லை. கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமாட் பாஷா முகமட் ஹானிபா விஸ்மா டாருல் அமானில் செய்தியாளர் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

FullSizeRender

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.