NATIONAL

கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்

5 செப்டெம்பர் 2017, 6:30 AM
கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்
கெஅடிலான் எந்த நிலையிலும் தயாராக உள்ளது,14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம்

இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் நாடாளுமன்றத்தை கலைத்து 14-வது பொதுத் தேர்தலை நடத்துவார் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கெஅடிலான் கட்சி 14-வது பொதுத் தேர்தல் களத்தில் இறங்கி அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்கும் என்றார்.

"    அம்னோ தேசிய முன்னணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 14-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றாலும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

keadilan

 

 

 

 

 

மேலும் விவரிக்கையில், தியான் சுவா கெஅடிலான், தங்களின் தேர்தல் இயந்திரங்கள் தயாரான நிலையில் இருப்பதாக கூறினார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும், ஏனெனில் நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தலாக அமையும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.