NATIONAL

துன் மகாதீர் விசாரணைக்கு தயார்

24 ஏப்ரல் 2017, 12:29 AM
துன் மகாதீர் விசாரணைக்கு  தயார்

செபராங் பிறை, 24 ஏப்ரல்:

துன் மகாதீர் முகமட் 1990-இல் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை மோசடியில்  எந்த ஒரு விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரான  மகாதீர் முகமட், இந்த விசாரணையை எந்நேரமும்  எந்த  இடத்திலும் அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்

" இது வரையில் யாரும் என்னை  தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் நான்  இதற்கு தயாராக இருக்கிறேன். மாறாக, அவர்கள் தேதியையும் இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்." எனவும் வலியுறுத்தினார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.