மலிவான மின் உபகரணங்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன, SIRIM சான்றிதழை மறந்துவிடாதீர்கள்

மலிவான மின் உபகரணங்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன, SIRIM சான்றிதழை மறந்துவிடாதீர்கள்

இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் மலிவான மின் உபகரணங்களை ஆபத்தானவை. தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, முறையான சான்றிதழ் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் மின் சாதனங்களின் எண்ணிக்கை உள்ளூர் சந்தையில் பெருக்கெடுத்து ஓடுகிறது . அது பெரிய அபாயங்களை கொண்டுள்ளன . எளிதில் சூடு ஏறும், குறுகிய சுற்றுகள், அதிக வெப்பம், தீ விபத்து அல்லது வெடிப்புகள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படுகின்றன. மின்சார உபகரணங்களை வாங்கும் போது பல நுகர்வோர் இன்னும் SIRIM சான்றிதழ் அம்சத்தை கருத்தில் கொள்ளவில்லை என்று மலேசிய மின் மற்றும் மின்னணு விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMEDA) எச்சரிக்கிறது.

Pakiya
2 ஆகஸ்ட் 2025
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.