Three Factories in Kulim catch fire

Three Factories in Kulim catch fire

கூலிமில் 3 தொழிற்சாலைகளில் தீ பற்றின கூலிம், லுனாஸ்,ஜாலான் மக்மூர் 7 சாலையில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று (ஜூலை 28 ) காலை மணி 6.57 மணிவாக்கில் தீப் பிடித்தது. பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் 50 % இருந்து 90 % விழுக்காடு வரை தீக்கிரையாகின. கூலிம் மற்றும் அருகிலுள்ள தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் தீ அணைக்கப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.மேலும் செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:Untuk Maklumat Terperinci Sila Klik di Pautan Ini:Selangor Indru Tamil Portalhttps://selangorkini.my/ta/te#latest #mediaselangorta #mediaselangor #Three #Factories #Kulim #catch #fire #trendingmalaysia #malaysiatamilnews #selangortamilnews #fyp #foryoupage

Kathiravan Manoharan
28 ஜூலை 2026
காட்சி 41 வரை 60 இன் 411 முடிவுகள்
...
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.