கூலிம், லுனாஸ்,ஜாலான் மக்மூர் 7 சாலையில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று (ஜூலை 28 ) காலை மணி 6.57 மணிவாக்கில் தீப் பிடித்தது.
பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் 50 % இருந்து 90 % விழுக்காடு வரை தீக்கிரையாகின.
கூலிம் மற்றும் அருகிலுள்ள தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் தீ அணைக்கப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.
மேலும் செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
Untuk Maklumat Terperinci Sila Klik di Pautan Ini:
Selangor Indru Tamil Portal
https://selangorkini.my/ta/te
#latest #mediaselangorta #mediaselangor #Three #Factories #Kulim #catch #fire #trendingmalaysia #malaysiatamilnews #selangortamilnews #fyp #foryoupage


