"Man who ran amok in viral petrol station video is a psychiatric patient, police confirm"

Kathiravan Manoharan
24 ஜூலை 2026, 10:25 AM
விரிவான செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:

https://mediaselangor.com/ta/2026/07/386211

ஜோகூர் தங்காக், எரிபொருள் நிலையத்தில் ஆவேசமாக நடந்துகொண்ட நபர் மாற்றுத்திறனாளிக்கான அட்டையை வைத்திருப்பவர் என்றும் , அவர் மனநலச் சிகிச்சை பெற்று வருபவர் என்றும் தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பரிண்டெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த காணொளித் தொடர்பில் பொது மக்கள் சொந்த யூகங்களை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:

Untuk Maklumat Terperinci Sila Klik di Pautan Ini:

Selangor Indru Tamil Portal

https://selangorkini.my/ta/te

#latest #mediaselangorta #mediaselangor #Man #who #ran #amok #viral #petrol #station #video #psychiatric #patient #police #confirm #trendingmalaysia #malaysiatamilnews #selangortamilnews #fyp #foryoupage

வகைvideo

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.