சட்டவிரோத ஊடுருவலால் சுகாதார அமைச்சின் அகப்பக்கம் முடக்கம்

27 ஜூன் 2026, 8:09 AM
சட்டவிரோத ஊடுருவலால் சுகாதார அமைச்சின் அகப்பக்கம் முடக்கம்

கோலாலம்பூர், ஜூன் 27- சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கம் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டது.

அதையடுத்து அந்த அகப்பக்கம் முடங்கியிருப்பதோடு, விரைந்து சட்டவிரோத ஊடுருவலுக்கான காரணத்தை கண்டறிந்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

தற்போதைக்கு பொது மக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு சுகாதார அமைச்சின் சமூக அகப்பக்கங்களையும் இதர அதிகாரப்பூர்வ தொடர்பு தளங்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.