அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை இன்று ஆறு இடங்களில் தொடரும்

8 ஜூன் 2026, 12:52 AM
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை இன்று ஆறு இடங்களில் தொடரும்

ஷா ஆலம், ஜூன் 8 : அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படை பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று ஆறு இடங்களில் காலை 9 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும் நடைபெறும்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவு அமைச்சகத்துடன் இணைந்து சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

718138865_18089156576455361_7522239727512311998_n.jpg

இந்த மலிவு விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 9.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 12.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இன்னும் கூடுதலாகப் பல பொருட்கள் இந்த மலிவு விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.