SELANGOR

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் மாலையில் பலத்த மழை என்று கணிக்கப்பட்டுள்ளது.

26 ஜூலை 2025, 11:52 AM
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் மாலையில் பலத்த மழை என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலம்ஜூலை 26: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களான சபாக் பெர்ம்கோலா சிலாங்கூர்கிள்ளான், கோம்பாக்பெட்டாலிங்கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் மணி வரை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதே வானிலை புத்ரா ஜெயா மற்றும் பெர்லிஸ் மாநிலம் முழுவதும்கெடா மற்றும் ஜோகூரில் உள்ள பல பகுதிகளையும் பாதிக்கும் என்று கணித்துள்ளது. 

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் அறிகுறிகள் இருக்கும் போது இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறதுஇது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று மெட் மலேசியா விளக்கியது.

இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்இது ஒரு வெளியீட்டிற்கு அதிகபட்சம் ஆறு மணி நேரம் செல்லுபடியாகும்.

பொதுமக்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ மெட் மலேசியா வலைத்தளத்தை www.met.gov.my

இல் பார்க்கவும்அவர்களின் சமூக ஊடகங்களைப் பின்தொடரவும்சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற மைசுவாச்சா பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.