லம்போர்கினி சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்தது

7 மே 2025, 4:06 AM
லம்போர்கினி சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்தது

மியாமி, மே 7 - மியாமி கடலில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள லம்போர்கினி டெக்னோமர் பிராண்ட் சொகுசு கப்பல் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தால் அதில் இருந்த சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, ஐந்து பேர் பயணிக்க வேண்டிய கப்பலில் அதிக சுமை இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் ஏற்பட்டதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (FWC) தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.