ஷா ஆலம், மார்ச் 18- தரம் உயர்த்தும் பணிகளுக்கு வழிவிடும் வகையில் இங்குள்ள செக்சன் 7 சுகாதார கிளினிக் வரும் ஏப்ரல் 14 முதல் அக்டோபர் 6 வரை தற்காலிகமாக மூடப்படும்.
பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் தனது முகநூல் வாயிலாக இத்தகவலை வெளியிட்டது.
இந்த கிளினிக்கின் மருத்துவச் சேவை சுற்றுவட்டாரத்திலுள்ள இதர சுகாதார கிளினிக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் 03-5518 6531 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அது அறிவித்தது.
கீழ்கண்ட இடங்களில் சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும்-








