சிலாங்கூரின் முதலாவது தேசிய புவியல் பூங்காவாக கோம்பாக்- உலு லங்காட் பிரகடனம்

16 நவம்பர் 2024, 4:57 AM
சிலாங்கூரின் முதலாவது தேசிய புவியல் பூங்காவாக கோம்பாக்- உலு லங்காட் பிரகடனம்
சிலாங்கூரின் முதலாவது தேசிய புவியல் பூங்காவாக கோம்பாக்- உலு லங்காட் பிரகடனம்

கோலாலம்பூர், நவ. 16 -  சிலாங்கூர் மாநிலத்தின்  முதலாவது தேசிய புவியல் பூங்காவாக கோம்பாக்- உலுலங்காட் மாவட்டங்களை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று பிரகடனம் செய்தார்.

இந்தபிரகடன விழாவில் பங்கேற்க வருகை புரிந்த  சுல்தானை இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது மற்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக  தொடக்கி வைத்த சுல்தான் ஷராஃபுடின்,  கோம்பாக் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் 112,955 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட பகுதியை  கொண்ட ஜியோபார்க்காக அறிவிப்பதற்கான அடையாளமாக  தகடு ஒன்றில் கையெழுத்திட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.