MEDIA STATEMENT

நாளை தீபாவளியின் போது சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களில் மாலையில் மழை பெய்யும்

30 அக்டோபர் 2024, 10:34 AM
நாளை தீபாவளியின் போது சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களில் மாலையில் மழை பெய்யும்

கோலாலம்பூர், அக். 30- பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் நாளை முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

தீபாவளி தினமான நாளை புத்ரா ஜெயா, மலாக்கா, ஆகிய மாநிலங்களில் மாலை வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. அதே சமயம், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மாலை வேளையில் மழை பெய்யும் என அத்துறை தெரிவித்தது.

இதனிடையே, பகாங், திரங்கானு, கிளந்தான், சபா, சரவா ஆகிய மாநிலங்களில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும். எனினும், மாலையில் அம்மாநிலங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.கோலாலம்பூர் மற்றும் லபுவானில் வானிலை தெளிவாக இருக்கும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.