(ஆர்.ராஜா) ஷா
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.
[caption id="attachment_516729" align="alignnone" width="1200"]
EXCO Kesihatan Awam Jamaliah Jamaluddin menyampaikan duit raya kepada kanak-kanak selepas majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR[/caption]
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் பெருநாள் பரபரப்புக்கு மத்தியிலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டது இந்த நிகழ்வின் வெற்றிக்கு அடையாளமாக விளங்குகிறது.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த வருடாந்திர கொண்டாட்டம் கலை, கலாசார நிகழ்வுகளுடன் இரவு 7.00 மணிக்குத் தொடங்கியது.
விருந்துபசரிப்புடன் கூடிய இந்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வுக்கு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.








