MEDIA STATEMENT

கிள்ளானில் தலைவர்களுடன் 10,000 பேர் பங்கேற்ற தீபத் திருநாள் உபசரிப்பு

26 அக்டோபர் 2024, 3:18 PM
கிள்ளானில் தலைவர்களுடன் 10,000 பேர் பங்கேற்ற தீபத் திருநாள்  உபசரிப்பு
கிள்ளானில் தலைவர்களுடன் 10,000 பேர் பங்கேற்ற தீபத் திருநாள்  உபசரிப்பு

செய்தி ஆர்.ராஜா

ஷா ஆலம்,  அக். 26- கிள்ளானில் மாநில அரசின் கோலாகல தீபாவளி கொண்டாட்டம்  மிக விமரிசையாக   நடைபெற்றது. சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான  தீபாவளிக் கொண்டாட்டம்  இன்றிரவு  கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் வெகு நடைபெற்றது.

Orang ramai hadir dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR

மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வில் சுமார்  10,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் ஒற்றுமைத் துறை துணையமைச்சர்  செனட்டர் சரஸ்வதி கந்தசாமி,  கிள்ளான் நடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்  டத்தோ இங் சுயி லிம், ஜமாலியா ஜமாலுடின்,  கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார்  டத்தின் படுகா நோராய்னி ரோஸ்லான், சிலாங்கூர் மாநில காவல் துறை துணைத் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.