MEDIA STATEMENT

பூலாவ் இண்டா சுற்றுச்சாலை, வடகிள்ளான் துறைமுக சாலையை நிர்மாணிக்க வெ. 10.7 கோடி ஒதுக்கீடு

18 அக்டோபர் 2024, 11:05 AM
பூலாவ் இண்டா சுற்றுச்சாலை, வடகிள்ளான் துறைமுக சாலையை நிர்மாணிக்க வெ. 10.7 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக். 18- பூலாவ் இண்டா சுற்றுவட்டச் சாலை மற்றும் வட

கிள்ளான் துறைமுகச் சாலை ஆகியவற்றின் நிர்மாணிப்பு மற்று சீரமைப்பு

தொடர்பான அறிவிப்பை பிரதமர் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்

திட்டத்தில் அறிவித்தார்.

அந்த திட்டம் சீராக மேற்கொள்ளப்படுவதையும் நாட்டின் சரக்கு

போக்குவரத்து துரித வளர்ச்சி காண்பதையும் உறுதி செய்யும் நோக்கில்

இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.