MEDIA STATEMENT

ஜோகூர் மாநில மாகோத்தா சட்டமன்ற தொகுதியை பாக்காத்தான் பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றியது

28 செப்டெம்பர் 2024, 1:40 PM
ஜோகூர் மாநில மாகோத்தா சட்டமன்ற தொகுதியை பாக்காத்தான் பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றியது

குளுவாங், செப். 28- ஜோகூர் மாநில சட்டமன்ற தொகுதியான மாகோத்தாவுக்கு நடைபெற்ற தேர்தலில் பாக்காத்தான் பாரிசான் நேஷனல் கூட்டணியின்  வேட்பாளரான  சைட் ஹூசேன் சைட் அப்துல்லா 27995 ஓட்டுகள் பெற்று  அமோக வெற்றி பெற்றார் என அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்து  போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முகமது ஹைசான் ஜாபருக்கு  7347 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.  அது  339 ஓட்டுகள் செல்லாதவை, பாரிசான்  நேஷனல் வேட்பாளர்  20648 வாக்குகள் வித்தியாசத்தில்  பெரிய வெற்றி பெற்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.