MEDIA STATEMENT

சுக்மா 2024- இன்று நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு

17 ஆகஸ்ட் 2024, 3:42 AM
சுக்மா 2024- இன்று நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஆக. 17- மலேசிய விளையாட்டுப் போட்டியின் (சுக்மா)

நான்காவது நாளான இன்று மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல

சிலாங்கூர் அணி இலக்கு நிர்ணயித்துள்ளது.

சைக்கிளோட்டப் போட்டியில் யோங் மெங் கியாட் வாயிலாகவும் குறி

சுடும் போட்டியில் ஆண்கள் பிரிவின் மூலமாகவும் கராத்தே போட்டியில்

ஜி.ஸ்ரீகா (மகளிர் பிரிவு) மற்றும் பி.ஜீவேஷ் (ஆண்கள் பிரிவு) வாயிலாகவும்

தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் குறி வைத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி மூன்று தங்கம் மற்றும் ஐந்து வெள்ளிப்

பதக்கங்களுடன் சிலாங்கூர் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில்

உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.