MEDIA STATEMENT

பெண் ஹூசூ போட்டியாளர் மூலம் சிலாங்கூருக்கு முதல் இரண்டு தங்கங்கள்

15 ஆகஸ்ட் 2024, 4:02 AM
பெண் ஹூசூ போட்டியாளர் மூலம் சிலாங்கூருக்கு முதல் இரண்டு தங்கங்கள்

கூச்சிங் , 15 ஆகஸ்டு  ; மெண்டி சைபெல் சென் மூலம்  ஹுசூ விளையாட்டில் முதல் தங்கத்தை பெற்ற சிலாங்கூர், இன்று   அதே ஹூசூ  விளையாட்டாளர் மூலம் இரண்டாவது தங்கப் பதக்கத்தையும்  பெற்று  பதக்க பட்டியலில்  முன்னேறி உள்ளது.

அதே ஹூசூ  விளையாட்டின் வழி மலாக்கா 2 தங்கம் மற்றும் 1 வெண்கல பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில்  முதல் இடத்தை பெற்றுள்ளது. மலாக்காவின்  இரு தங்கங்களை  ஆண்கள் ஹூசூ பிரிவில் பிரைன்  கய் ஜி தி மற்றும் பெண்  ஹூசூ விளையாட்டாளர் பை லெர் தான்  மூலம் பெற்றுள்ளது.

இன்று மெண்டி சைபெல் சென்  ஹூசூ  விளையாட்டில்  எடுத்த இரண்டாவது தங்கத்தின் வழி சிலாங்கூர் பதக்க பட்டியலில்  இரண்டாவது இடத்துக்கு  முன்னேறியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.