MEDIA STATEMENT

பாரிஸ் 2024: பாரிஸிலிருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புகிறது டைவிங் முகாம்

10 ஆகஸ்ட் 2024, 4:00 AM
பாரிஸ் 2024: பாரிஸிலிருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புகிறது டைவிங் முகாம்

பாரிஸ், ஆகஸ்ட் 10 - 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் எந்த ஒரு நீர் போட்டியாளரும்  இறுதி போட்டிக்கு  தகுதியடையாத நிலையில் குறிப்பாக நாட்டின் டைவிங் முகாம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இருந்து வெறுங்கையுடன் திரும்பியது.

போட்டிகளின் 14 வது நாளில், அனுபவம் வாய்ந்த மூழ்காளர் நூர் தபிதா சப்ரி, மற்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடனான ஒப்பிட்டு தகுதி அடிப்படையில்  தேர்வு பெறாததால், பெண்களுக்கான 3 மீ ஸ்பிரிங்போர்டு நிகழ்வின் இறுதிப் போட்டியில் 12 டைவர்ஸ் மத்தியில் கடைசி இடத்தைப் பிடித்தார்.

ஒலிம்பிக் அக்வாட்டிக் சென்டரில், சீரற்ற பயிற்சி  மற்றும் தாயர் நிலை காரணமாக    ஐந்து டைவ்களுக்குப் பிறகு அவரால் 244.80 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது, அதே சமயம் சென் யி வென் 1988 சியோல் பதிப்பிலிருந்து 376.00 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றதில் இருந்து இந்த நிகழ்வில் சீனாவின் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.