ANTARABANGSA

பாரிஸ் 2024: ஏரோன்-வூய் இக் விலைமதிப்பற்ற வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்

4 ஆகஸ்ட் 2024, 3:12 PM
பாரிஸ் 2024: ஏரோன்-வூய் இக் விலைமதிப்பற்ற வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்

பாரிஸ், ஆகஸ்ட் 4 - பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கான சவாலில்   உலகின் முன்னணி ஜோடியான சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங்கிடம் 19-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.

மலேசிய ஆடவர் இரட்டையர் ஜோடி ஏரோன் சியா-சோ வூய் இக் மலேசியாவுக்கு ஒரு வெங்கல  பதகத்தையாவது வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இன்று  நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென் ஜோடியிடம் இருந்து கடும் சவாலை எதிர் கொண்டு 16-21, 22-20, 21-19 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த முறை அவர்கள் ஒரு தங்கம் அல்லது வெள்ளி பெறும் வாய்ப்பை இழந்தாலும், ஒரு வெண்கலப் பதக்கம்  கூட  நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் அர்த்தம் உள்ளது என்று சியா கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.