ANTARABANGSA

பாரிஸ் ஒலிம்பிக்- 3 வது நாளான நேற்று ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா ஆதிக்கம்

30 ஜூலை 2024, 5:49 AM
பாரிஸ் ஒலிம்பிக்- 3 வது நாளான நேற்று ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா ஆதிக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்- 3 வது நாளான நேற்று ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா ஆதிக்கம்

பாரிஸ், ஜூலை 30: பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 3 வது நாளான நேற்று  ஜப்பான், கொரியா , பிரிட்டன் மற்றும் உபசரனை நாடான பிரான்ஸ் ஆகியவை தலா 2 தங்கப் பதக்கங்களை வென்று  பட்டியலில் முன்னேறியுள்ளன. குறிப்பாக  ஆசிய நாடுகளான   ஜப்பான், கொரியாவும் சிறந்த போட்டிகளை வழங்கியுள்ளது. மலேசியர்கள்  வழக்கம் போல் பூப்பந்து விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கங்களை எதிர்பார்க்கின்றனர். இன்று நமது பூப்பந்து  விளையாட்டாளர் களிடமிருந்து நல்ல செய்திக்கு காத்திருக்கின்றனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.