MEDIA STATEMENT

மாமன்னருக்கு மந்திரி புசார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

3 ஜூன் 2024, 12:58 PM
மாமன்னருக்கு மந்திரி புசார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

ஷா ஆலம், ஜூன் 3- மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மாட்சிமை தங்கிய பேரரசர்  எப்போதும் இறைவனின் ஆசீர்வாதம், இறையாண்மை மற்றும் செழுமையுடன் சிம்மாசனத்தில் ஆட்சி செய்ய  தாம் பிரார்த்திப்பதாக அவர் சொன்னார்.

அல்லாவின் ஆசியால் மாட்சிமை பொருந்திய  பதினேழாவது ஸ்ரீ படுகா பாகிண்டா யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் நீண்ட ஆயுளுடன்   ஆட்சியை தொடரட்டும் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.