NATIONAL

கோல குபு பாரு இடைத்தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி மக்கள் வெற்றி

11 மே 2024, 12:22 PM
கோல குபு பாரு  இடைத்தேர்தல்  பக்காத்தான் ஹராப்பான் வெற்றி மக்கள் வெற்றி

கோலக்குபு பாரு  12 மே ;-  கோலக்  குபு பாரு பக்காத்தான் ஹராப்பான் வெற்றிக்கு அங்கு  உள்ள வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொண்ட  சிலாங்கூர்  மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி  இது மக்கள்  சேவைக்கும் ஒற்றுமை அரசாங்கம்  பங்காளி கட்சிகளின் அணுக்கமான ஒத்துழைப்பு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டார்.

கடந்த 14 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் மேற்கொண்ட கட்சி தொண்டர்கள் அனைவருக்கும்  தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  கோல குபு பாரு  வாக்காளர்களின் நல்ல தீர்ப்பை  நாங்கள் ஏற்றுக் கொண்டோம், மாநில அரசின்  மக்கள் நலன் சேவைகள் தொடரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் சேவையைப்  புதிய  சட்டமன்ற  உறுப்பினர் தொடர  எல்லா வகையிலும் மாநில அரசு அவருக்கு  உதவி புரியும் என்று கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.