கோல குபு பாரு மே 11, இரவு 7.45 மணி, கோல குபு பாரு இடைத்தேர்தல் முன் வந்த செய்திகள் படி
ஆரம்ப 25 விழுக்காடு ஓட்டுகளில் ஹராப்பான் 6149 ஓட்டுகளும்
பெரிக்காத்தான் நேஷனல் 3499 ஓட்டுகளும்
சுயேச்சை 72 ஒட்டுகளும்
பி.ஆர்.எம். கட்சி 51 மொத்த ஓட்டுகள் 40413
எண்ணப்பட்டது 9771
இரவு 7.40 மணி வரை








