MEDIA STATEMENT

அனைவருக்கும் செலமாட் ஹரிராயா வாழ்த்துகள் -சிலாங்கூர் இன்று 

10 ஏப்ரல் 2024, 2:54 AM
அனைவருக்கும் செலமாட் ஹரிராயா வாழ்த்துகள் -சிலாங்கூர் இன்று 

இந்த புனிதமான காலத்தில், நாம் அனைவரும் ஒரு  குடும்பங்களுக்காக  ஒன்றுபடுவோம்,  நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு                                                                              சிறந்த வாழ்வை வழங்க                                                                                                                                    சிறந்த தலைமைத்துவத்தை  நாம் கொண்டிருக்க வேண்டும்,

கடந்த 70 ஆண்டுகளாக நாம் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம்,

நாம் எவ்வளவு அமைதியாக வாழ்ந்து நம் குடும்பங்களை வளர்த்தோம்!

இந்த நிலம்  நமக்கு நிறைய வழங்கியுள்ளது,                                                                                          நாமும் இந்த நிலத்திற்கு  நமது சந்ததிகளை அர்ப்பணித்தோம்

இங்கே நமக்கு இனம், சமய பாகுபாடின்றி அனைவரும்  சொந்தம்,  நமது  உறவு! அனைவரையும்  நண்வபர்களாக,  உடன்பிறப்பாக  கொண்டிருப்பதற்கு                                 நாம் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்,                                                      ஒவ்வொருவரும் ஒரு மலேசியராக இருப்பதற்கு                                                                       இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர வேண்டும்..

அனைவரின் மனதிலும், வாழ்விலும், அமைதியும் நல்லிணக்கமும் நிலவட்டும், மகிழ்ச்சியான, மகிமையான வாரமாக இது திகழட்டும்                                                                 இனிய எதிர்காலத்தை வழங்க இறைவனிடம்  ஆசி பெறுவோம்.

செலமாட் ஹரி ராயா ஐதில் ஃபித்ரி

பெரியவர்கள்  மன்னிப்பையும் ஆசியும் பெற்று

வளமாக  வாழ , வளர வாழ்த்துகள் .                                                                                                          சிலாங்கூர் இன்று 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.