தடுப்புக் காவல் முகாமிலிருந்து 131 ரோஹிங்யா குடியேறிகள் தப்பியோட்டம்- ஒருவர் விபத்தில் மரணம்

2 பிப்ரவரி 2024, 3:36 AM
தடுப்புக் காவல் முகாமிலிருந்து 131 ரோஹிங்யா குடியேறிகள் தப்பியோட்டம்- ஒருவர் விபத்தில் மரணம்

தாப்பா, பிப் 2-  பீடோரில் அமைந்துள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிக தடுப்புக் காவல் முகாமிலிருந்து 131 ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகள் நேற்றிரவு தப்பினர்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி,  அவர்களில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறினார்.

அந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 335வது கிலோ மீட்டரில் பீடோர் அருகே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.