MEDIA STATEMENT

டிஜிட்டல் துறை அமைச்சர்   கோபிந்த் சிங் டியோவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

25 டிசம்பர் 2023, 5:15 AM
டிஜிட்டல் துறை அமைச்சர்   கோபிந்த் சிங் டியோவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

புத்ரா ஜெயா, டிச 25-  இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத் தன்மையைக்    கொண்டாடும் ஒரு நல்லிணக்க நாட்டில் வாழ நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

இந்த பண்டிகை காலம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அன்பையும் தரட்டும்.

இந்த மகிழ்ச்சியான தருணம் நம் அனைவருக்கும் அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.

இவ்வேளையில் அனைவருக்கும்  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.