MEDIA STATEMENT

டாக்டர் சேவியரின் தாயர் ஈப்போவில் மறைவு !

23 டிசம்பர் 2023, 4:24 PM
டாக்டர்  சேவியரின் தாயர்  ஈப்போவில்  மறைவு !

ஈப்போ 23 டிசம்பர் ; வெள்ளிக்கிழமை  டிசம்பர்  22 ந் தேதி  இரவு கிரேஸ்  சகுந்தலா அருலாண்டம்  அம்மையார் தனது 89 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். .அவரின் நல்லுடல்  எண்  6, ஜாலான் லூமூட் , தாமான்  லிம்  30100  ஈப்போவில் இருந்து  26 ந் தேதி பகல் 1 மணிக்கு  லேடி ஆப் லூர்ட்ஸ்  பேராக்,  ஈப்போ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பின்  ஈப்போ  கத்தலிக்க  மையத்தில்   நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் முன்னாள் அமைச்சரும் , சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும்  இருந்த டத்தோ டாக்டர்  சேவியர் ஜெயக்குமார்  அவர்களின்  தாயுமாவார்.  அவருக்கு  சிலாங்கூர் இன்று  தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.