ANTARABANGSA

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்

20 அக்டோபர் 2023, 2:52 AM
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்

கோலாலம்பூர், அக் 20: நேற்று இரவு 10.08 மணியளவில் ஜாவா, இந்தோனேசியாவில் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் தாசிக்மலாயாவிலிருந்து தென்மேற்கே 142 கிமீ தொலைவில் 105 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.

இருப்பினும், முதற்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

- பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.