RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 சென்ட் அதிகரித்து RM3.47 ஆக உள்ளது

21 செப்டெம்பர் 2023, 6:35 AM
RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 சென்ட் அதிகரித்து RM3.47 ஆக உள்ளது

கோலாலம்பூர், செப்டம்பர் 21 - RON 97 பெட்ரோலின் சில்லறை விலை லிடடருக்கு 10 சென்  என்று அதிகரித்து RM3.47 ஆக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை எந்த வித மாற்றமில்லை.

இன்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக உள்ளது.

"உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் கட்டுப்படுத்தி உள்ளது,” என்று அது கூறியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைப் போக்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  தொடர்ந்து மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.