NATIONAL

இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்திற்கு வெ.10,000 நன்கொடை - அமைச்சர் சிவகுமார் வழங்கினார்

25 ஆகஸ்ட் 2023, 3:16 AM
இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்திற்கு வெ.10,000 நன்கொடை - அமைச்சர் சிவகுமார் வழங்கினார்

புத்ரா ஜெயா ஆக 25-

இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார்

ஓட்டுநர்கள் சங்கத்திற்கு உதவும் வகையில்

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று

10,000 வெள்ளியை வழங்கி பேருதவி

புரிந்தார்.

இந்த நன்கொடையானது இந்திய டாக்ஸி,

வாடகை கார் ஓட்டுநர்களின் மேம்பாடு

மற்றும் நலனுக்கானது.

இந்த நிதி சங்க உறுப்பினர்கள் பெரிதும்

உதவும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார்

நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிட்- 19 தாக்கத்தினால் டாக்ஸி

மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் வருமானம்

பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார்

ஓட்டுநர்கள் சங்கத்திற்கு இந்த மானியத்தை

வழங்கியதாக அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.